தங்க வர்த்தகத்தில் ஏமாற்று வர்த்தக   நடைமுறைகளை  அறிந்து கொள்ளுங்கள்!   (இறுதி பகுதி)

சில நாடுகளில் சேதாரத்துக்கான தொகை என்று எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஏனெனில், தற்போதைய நவீன தங்க ஆபரணங்கள் உற்பத்தியில் சேதாரம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக உள்ளது. இதனால், சேதாரம் என்ற பெயரில் தங்க நகை கடைக்காரர்கள் பணத்தை வசூலிப்பது சரியானது அல்ல என்று பலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தர்க்க ரீதியாக (logic) ஏற்புடையதாகவே உள்ளது.